Jun 27, 2017

Flash News: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு

பிளஸ் 2 சான்றிதழில் 'தமிழ்' குழப்பம் 'ஜம்ப்' ஆகும் மாணவர் பெயர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

'தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?
----------------------------

மருத்துவ படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடும் CBSE பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15%

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  2 ஆயிரத்து 934 மாணவமாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு

      சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர்

இவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க வேண்டும்...

திரு.T.உதயசந்திரன் கல்வித்துறை செயலர் அவர்களின் மீதுள்ள நம்பிக்கையில் சொல்கிறேன் இந்த ஊதியக்குழு கண்டிப்பாக இடைநிலை

Jun 22, 2017

உ.பி - கழிப்பறை சுத்தம்; கண்காணிக்க ஆசிரியர்கள்

    உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

Today Rasipalan 22.6.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை

கரூர் வந்தது நவீன அறிவியல் கண்காட்சி ரயில்: மாணவ, மாணவிகள் ஆர்வம்

கரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நவீன அறிவியல் கண்காட்சி ரயிலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்முடன் கண்டு ரசித்தனர்.

அரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அனுமதி !

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு ’ரிசல்ட்’ வெளியீடு.

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்பதாக கருதிய மாணவர்களிடம், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள்

இன்ஜி., தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., -

மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?

தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி

Jun 18, 2017

ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்

பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் வேலை: ஜூலை 3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு....

     தமிழ்நாடு அரசு காவல்துறையின் குதிரைப்படை மற்றும் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள குதிரை பராமரிப்பாளர்,

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித்

அரசு பள்ளியினை நாடி வருவர்!!!

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளியினை நாடி வருவர்

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் தேர்வில்

முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.

Jun 15, 2017

Household Expenditure on Higher Education in India

கல்விக்காக அதிகமாக செலவிடும் தென்னிந்திய குடும்பங்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது,

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.

தமிழகத்தில் போதுமான கல்வி வாய்ப்புகள் உள்ளதால், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார்

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!

7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து

Jun 14, 2017

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது.

பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: அண்ணாபல்கலை. தகவல் !!

அண்ணாபல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற அந்தந்த உறுப்பு கல்லூரிகளில் வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  அண்ணாபல்கலைக்கழகம்

Plastic Rise Issue - சோற்று உருண்டை குதிக்கத்தான் செய்யும்.. விஞ்ஞானி விளக்கம்

சோற்றை உருண்டைபிடித்து சுவற்றில் அடித்தால் அது திரும்பி வருவது இயற்கையான செயல்தான் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி

கல்வி அலுவலகங்கள் இரவிலும் சுறு... சுறு...

கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பாக, தேவைப்படும் தகவல்கள் அளிக்க, விடுமுறையின்றி கல்வி அலுவலகங்கள் ஜரூராக செயல்படுகின்றன.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு நாளை வெளியீடு.

'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., நாளை வெளியிடுகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல்

Jun 13, 2017

CBSE துணை தேர்வு ஆன்லைன் பதிவு

சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.

அரசின் திட்டங்களால் அழியப்போகும் அரசுப்பள்ளிகள்*

🌴 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில்

அங்கன்வாடிகளுக்கு பாடத்திட்டம் : தனியாருக்கு நிகரான கல்வி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் மூன்று முதல் ஆறு வயது

DTEd - ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி

பள்ளிக்கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற, மாநில

புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க ஆர்வமான ஆசிரியர்களுக்கு அழைப்பு

புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ வல்லுனர்களை, பள்ளிக் கல்வித் துறை வரவேற்றுள்ளது.இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்,

கலை கல்லூரிகள் ஜூன் 16ல் திறப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், வரும், 16ல் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜூன், 7ல் திறக்கப்பட்டன.

Flash News: NEET விடைத்தாள் நாளை வெளியீடு

நீட் விடைத்தாள் நகலை நாளை Cbseneet.nlc.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஆட்சேபனை இருந்தால் நாளை மற்றும் நாளை

Jun 10, 2017

TET Paper 2 - Certificate Verification குளறுபடி, சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி | kalvisethi news


NEET Exam Case - நீதிபதிகள் எழுப்பிய அதிரடி கேள்விகள்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

NEET Exam Case - நீட் முடிவு வெளியிட தடை : சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ முறையீடு!

டெல்லி : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்துள்ளது.
  நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்

புதுகையில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு : 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!

புதுக்கோட்டையில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லுாரியை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக

தடுப்பூசி போடாவிட்டால்... மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி

முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில், கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!!!

7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து

Jun 7, 2017

போலீஸ் (காவலர்) தேர்வு: ஜூன் 20ல் 'ரிசல்ட்'

போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு! புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு.

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும்

Today Rasipalan 7.6.17

மேஷம்
ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்று வெளியிடப்பட்டது.

'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது.

60 மதிப்பெண் குறைப்பு விவகாரம் : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

 பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், 60 மதிப்பெண்களை குறைத்த, ஆசிரியர் மற்றும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

Jun 6, 2017

41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை| kalvisethi news

தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி

கோடை விடுமுறை முடிவு : பள்ளிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
   அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப்

ராணுவத்தில் சேர வாய்ப்பு ஜூலை 19 முதல் முகாம்

      ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள்

கல்வி துறையில் வாரிசு வேலை

கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம்

மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

அரசு சட்டக் கல்லுாரி களில், மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான, விண்ணப்பம் விற்பனை நாளை துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது சட்ட கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை.

தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு.

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Jun 5, 2017

97 வயதில் எம்.ஏ., தேர்வு எழுதிய 'இளைஞர்...

         பீஹார் மாநிலத்தில், 97 வயது 'இளைஞர்' ஒருவர் எம்.ஏ., இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.

RTE : பள்ளிகளில் இலவச 'அட்மிஷன்'

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, 79 ஆயிரத்து, 842 விண்ணப்பங்கள் பதிவாகின. இதில், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்த, 12 ஆயிரத்து, 17 கூடுதல்

ஆசிரியர் பணி இடமாறுதல் கவுன்சலிங்கில் முறைகேட்டை நிரூபித்தால் அதிகாரி மீது நடவடிக்கை

 ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:

Today Rasipalan 5.6.2017

மேஷம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

17 ஆயிரம் பள்ளிகளில் துப்புரவு பணியாளர் வேலை கேள்விக்குறி.

  தமிழகத்தில் 17 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ௬ மாதங்களாக

Jun 3, 2017

ஜூன் 5ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியீடு

ஏப்ரலில் நடந்த பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி

TNPSC : இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி.

இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி.,

7th PAY COMMISSION ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன.

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல் : பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

'உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு !!!

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி
 நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, ‘டீன்