அண்ணாபல்கலைக்கழகத்தின் உறுப்பு
கல்லூரிகளில் பொறியியல் முடித்தவர்கள் பட்டம் பெற அந்தந்த உறுப்பு கல்லூரிகளில்
வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என்று அண்ணாபல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள
தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ம் தேதி
கோவையிலும், ஜூன் 22ம் தேதி விழுப்புரத்தில்,
ஜூன் 23ம் தேதி
திருச்சியிலும், ஜூன் 24ம் தேதி திண்டுக்கல்லில், ஜூன் 28ம் தேதி தூத்துக்குடியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று
அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment