Jun 13, 2017

Flash News: NEET விடைத்தாள் நாளை வெளியீடு

நீட் விடைத்தாள் நகலை நாளை Cbseneet.nlc.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஆட்சேபனை இருந்தால் நாளை மற்றும் நாளை
மறுநாள் ₹1000 கட்டணம் செலுத்தி கருத்து தெரிவிக்கலாம் என Cbse அறிவிப்பு.

நீட் விடைக்குறிப்பை வரும் 15,16 ம் தேதியில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment