'குரூப் - 4'
தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களில், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி
அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் உட்பட,
4,693
காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது;
10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Oct 31, 2015
group 1 hall ticket | குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்
குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம்
வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
tnkalvi news | பாடத்தை புரிந்து படித்து மனப்பாடம் செய்யாமல் தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
செயலாளரும், அரசு
தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-
தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை
பொதுத்தேர்வில்,
மாணவியரின் தேர்ச்சி விகிதம்
குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
Oct 25, 2015
'ஜாக்டா' அறிவிப்பு டிச., 4ல் முற்றுகை.
ஐந்து அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4ல், பள்ளிக்கல்வி
இயக்குனரகத்தை
முற்றுகையிட போவதாக, ஆசிரியர்கள்
சங்கமான, 'ஜாக்டா' அறிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ'வை போல, ஜாக்டா என்ற பெயரில், சில ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம்
நடத்தி வருகின்றன.
tn school news | பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?
அண்மையில்
நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக
பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி
வருகிறார். 100% தேர்ச்சி
என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை
அடையவேண்டுமெனில்
tnpsc group 2a exam | குருப் 2A விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா?
தமிழக அரசின்,
33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே
தேதியில், மத்திய அரசின்,
'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.
நவ.16 - இரண்டாம் பருவ இடைத்தேர்வு துவக்கம் | kalviseithi
தமிழகத்தில் உள்ள
அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல்
பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ
இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும்
கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல்,
பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
kalviseithi | 7 லட்சம் பேர் காத்திருப்பு ஆய்வக உதவியாளர் பணி
பள்ளி ஆய்வக
உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர்
பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.
kalviseithi | இரண்டு ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி
போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை
பயிற்சி அளித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில்
சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித்
தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில்
பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.தமிழ்வழி
பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில்,
மெக்கானிக்கல் பொறியியல்
பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன.
21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத்
தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
உறுதியளித்துள்ளது.
Oct 14, 2015
புதிய TET வருமா அல்லது TET இரண்டாவது பட்டியல் வெளியாகுமா?
நண்பர்களுக்கு
வணக்கம்,
ஆசிரியர் ஆவது நமது குறிக்கோள் லட்சியம்
கனவு அதை அடைய நாம் பல போராட்டங்கள் கஷ்டங்கள் என பல்வேறு இடர்பாடுகளை
சந்தித்துகொண்டே தான் இருக்கோம். பல குழப்பங்கள் நிலவுகிறது
Oct 8, 2015
கல்வித்துறை எச்சரிக்கை: ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம்
முழுவதும் 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டு இயக்கம் சார்பில் இன்று வேலை
நிறுத்தம் நடக்கிறது.சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு ஏற்படாததால்
போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர்
என்று மாவட்டம் வாரியாக கல்வித்துறை பட்டியல் கேட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில்
தொடக்கபள்ளி ஆசிரியர்கள் அதிகளவு பங்கேற்று இருப்பதால் தொடக்க கல்வி இயக்குனர்
இளங்கோவன் ஒவ்வொரு மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகளும் பள்ளிக்கு வராத
ஆசிரியர்கள்பெயர் விவரங்களை உடனடியாக அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)