அரசு பள்ளிகளில் காலியாக உள்ள,
1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட
செய்திக் குறிப்பு: அரசு
பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்
உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான
விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ இணையதளத்தில்,
ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மே 10 முதல், 30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
No comments:
Post a Comment