*ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்
படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
*கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள்
தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு
வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
*வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள்
அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என
நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை
தகவல்.
*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில்
உள்ள பள்ளிகளில் முழுமயைாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.
*1-08-2016ன் படி உபரி ஆசிரியர்கள் பணி
நிரவல்மேற்காெள்ளுதல்.
* பணி நிரவல் *
*பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில்
பணிநிரவல் நடைபெறும்.தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தபட்சம் மாவட்டம் அளவில்
பணிநிரவல் நடைபெறும்.
*சென்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள்
இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
No comments:
Post a Comment