May 19, 2016

கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை

கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.


திருவள்ளூரை சேர்ந்த பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று சாதனை


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.40% சதவீதமாக உயர்வு