தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர்
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29)
தொடங்குகின்றன.
இடைநிலை ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி
தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தாள் I எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக
எளிமையாக இருந்தது.
தமிழ் :ஒரளவு எளிமை
ஆங்கிலம் :ஒரளவு எளிமை
கணிதம் : எளிமை
சூழ்நிலையியல் : எளிமை
உளவியல் : கடினம்
இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.
No comments:
Post a Comment