உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி
நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கோடை விடுமுறையை கழிக்க, வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு,
சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.
No comments:
Post a Comment