Mar 31, 2017

தொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு

ஆண்டிபட்டி வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடந்தது.  தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சரவணமுத்து, பொருளாளராக முருகானந்தம், துணைத்தலைவர்களாக பூ முடிராஜா
, கார்த்திகேயன், துணைச்செயலாளர்களாக அழகுசுந்தரம், முருகேசன் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.
 மகளிர் அணி செயலாளராக சுந்தரபாரதி, மகளிர் அணி தலைவராக தமிழ்செல்வி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சுகுணா, கிரி, தங்கராசு, ரங்கராஜ், சவுந்திரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment