தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்
வகையில் மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7-வது
ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும்
ஆய்வுசெய்து அதன் அடிப்படையில்
பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த
அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
No comments:
Post a Comment