Aug 14, 2016

கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.

கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.

வரலாறு
1. வாங்கல் ஆண்கள்  மேனிலைப் பள்ளி.
2. ஆலத்தூர்.
3. வெள்ளியணை ஆண்கள் மேனிலைப் பள்ளி.



வேதியியல்
1.  நொய்யல் மேனிலைப் பள்ளி.
2. மாதிரி பள்ளி, தரகம்பட்டி.
3. கடவூர்.
4. நகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளி, கரூர்.
5. புகழூர் ஆண்கள் மேனிலைப் பள்ளி.


இயற்பியல்
1. பழைய ஜெயங்கொண்டம்.
2. ஈசநத்தம்.
3. வாங்கல் ஆண்கள் மேனிலைப்பள்ளி.
4. நெய்தலூர் காலனி.


பொருளியல்
 1. மண்மங்கலம் மேனிலைப் பள்ளி.
2. புகழூர் ஆண்கள் பள்ளி.
3. உப்பிடமங்கலம்.
4. தாந்தோண்றிமலை.


வணிகவியல்
1.  பசுபதீஸ்வரா பெண்கள் மேனிலைப்பள்ளி.
2. ஆலத்தூர்.
3. அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி,
வாங்கல்.


தமிழ் - GTS, கரூர்.

ஆங்கிலம்
மாதிரிப்பள்ளி, தரகம்பட்டி.
அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி,
சின்னதாராபுரம்.

விலங்கியல்
1. GTS, கரூர்,
 2. லாலாப்பேட்டை..

கணிதம்

கீழவெளியூர்.

No comments:

Post a Comment