நேற்று (24.04.16) தேர்தல் வகுப்பில் form
12ஐ அளித்த
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு
அதிர்ச்சி என்னவென்றால் தங்களுக்கு தபால் ஓட்டு வருமா வராதா என்று. ..
ஏனெனில் மூன்று நாட்களுக்கு முன் election duty order உடன் form 12 வழங்கப்பட்டது .
அனைத்து ஆசிரியர்களும் இணையதளத்தின் வழியாகவும் , 1950 என்ற தொலைபேசி எண்ணின் வழியாகவும் தங்களின் பெயர், வாக்காளர் பட்டியலில்
உள்ள பாகம் எண் மற்றும்
வரிசை எண்ணை தெரிந்துகொண்டு form 12ஐ
நிரப்பினார்கள்.
ஆனால், நேற்று வரை இருந்த வரிசை எண்
வேறு ,
இன்று இருந்த வரிசை
எண் வேறாக உள்ளது.
இதனால் அனைவரும் தங்களுக்குள்
தபால் ஓட்டு வருமா என அச்சத்தில்
உள்ளனர்.
இது யாருடைய தவறு...???
100% வாக்கு பதிவை உறுதி செய்ய விரும்பும்
தேர்தல் ஆணையம் இதைபரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ளுமா....???
நேற்று அல்லது அதற்கு முன்தினம் வரிசை எண்ணை பார்த்து form 12 ஐ நிரப்பியவர்கள் இன்று ஒருமுறை
சரிபாருங்கள் உங்கள் வரிசை எண்ணை.
இதை அனைத்து நண்பர்கள் மற்றும்
whatsapp, facebook ல் share செய்து தீர்வு கிடைக்க வழிவகை செய்யுங்கள் .
ஊரில் உள்ள அனைவருக்கும்
ஓட்டு போட நாம் உதவுகறோம்..
ஆனால், நமது வாக்குரிமை
கேள்விக்குறியாக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது..