Apr 14, 2016

6% கூடுதல் அகவிலைப்படி தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% கூடுதல் அகவிலைப்படி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது..அரசாணை கோப்பு முதல்வரின்
ஒப்புதலுக்குவைக்கப்பட்டுள்ளது. அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.