மாணவர் எண்ணிக்கை
குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம்
மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16,
549 பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனால் பணியிடம்
ரத்து செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி பாடங்களில் மாணவர் கற்றல் திறன்
பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 58 பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள்,
நிரவல் மூலம் வேறு
பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment