Sep 6, 2015

கழிவறைகளை பராமரிக்க நிதி...


45000 பள்ளிகட்கு
Tamil medium
SABL Card வழங்க
ஒரு பள்ளிக்கு ரூ.6500- வீதம்

ஒதுக்கீடு


* 6000 பள்ளிக்கு
English Medium

SABL Card வழங்க
ஒரு பள்ளிக்கு
ரூ.6500 வீதம் ஒதுக்கீடு

* 38000 பள்ளிகட்கு
SLM Maths Box வழங்க

ஒரு பள்ளிக்கு
ரூ.5000- வீதம் ஒதுக்கீடு

* CCE Record க்கு ஒரு
குழந்தைக்கு ரூ.20 ஒதுக்கீடு

*Map வழங்க ஒரு குழந்தைக்கு ரூ.20 ஒதுக்கீடு


இந்தத் தொகையில்
65% மத்திய அரசு பங்கு
35% மாநில அரசு பங்கு

 *கழிவறைகளை பராமரிக்க நிதி...


** 23928
தொடக்கப்பள்ளி-
ஒரு பள்ளிக்கு
ரூ.18000- ஒரு ஆண்டிற்கு...


** 13022
நடுநிலை/
உயர்நிலை/
மேல்நிலைப் பள்ளி-
ஒரு பள்ளிக்கு
ரூ.24000-ஒரு ஆண்டிற்கு...


* இதில்
SSA
மத்திய அரசின் பங்கு 65%
மாநில அரசின் பங்கு 35%

 தமிழகத்தில் 2577 Non-SSA middle school உள்ளன.

* 16053 கணித பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.1000- செலவில்
Geometry box

* 10827 தனியார் பள்ளியில் மாணவர்கள்


Lkg  பயில ரூ.100030- நிதி உதவி ( மத்திய,மாநில அரசு)

No comments:

Post a Comment